மூலவர் நீரகத்தான், ஜகதீஸ்வரப் பெருமாள் என்னும் திருநாமங்களுடன் நின்ற திருக்கோலம், தெற்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். தாயாருக்கு நிலமங்கைவல்லி என்னும் திருநாமம். தாயார் சன்னதி இல்லை. அக்ரூரருக்கு பகவான் பிரத்யக்ஷம்.
திருமங்கையாழ்வார் 1 பாசுரம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|